பிரான்ஸின் தலைநகர் பாரிஸுக்கு அருகிலுள்ள புறநகர்ப் பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர்.
இச்சம்பவத்தைப் பயங்கரவாதச் சம்பவமாகக் கருதி அந்நாட்டு காவல்துறை விசாரணைகளை முன்னெட
இந்நிலையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகப் பிரான்ஸ் பிரதமர் செபாஸ்தியன் லெகோர்னு தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளைப் பிரான்ஸின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு வழக்குத் தொடுநர் அலுவலகம் (PNAT) பொறுப்பேற்றுள்ளது. சந்தேகநபர் தனது வாகனத்தில் பயணித்தவாறு எதிர்ப்பட்ட பலரை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
IBC Tamil இலிருந்து சுருக்கப்பட்டது
நிறுவனங்கள்- தேசிய பயங்கரவாத எதிர்ப்பு வழக்குத் தொடுநர் அலுவலகம்
- சர்வதேச ஊடகங்கள்
இடங்கள்- பிரான்ஸின் தலைநகர்
- Trappes நகரிலும்
- La Verriere
- பாரிஸுக்கு
- பிரான்ஸ்
திறவுச்சொற்கள்- இச்சம்பவத்தைப்
- சம்பவங்களில்
- துப்பாக்கிச்
- பயங்கரவாதத்
- தாக்குதலாக
- பிரான்ஸில்
- இடங்களில்
- இருவேறு
- விசாரணை
- சூடு
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
இச்செய்தியைப் பகிரவும்
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.