3 ஊடகங்கள்
பிரபாத் ஜயசூரியவின் செயலுக்கு ஐ.சி.சி. இன் ஒழுங்கு நடவடிக்கை
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்த பிறகு நடந்த சம்பவத்திற்காக, இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் பிரபாத் ஜயசூரியவுக்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.) ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
