1 ஊடகம்
உரும்பிராயில் ஸ்ரீ சபா ரத்தினத்தின் 40 ஆவது ஆண்டு நினைவேந்தல்: செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் உணர்வுபூர்வமாக அனுசரிப்பு!
தமிழீழ விடுதலை இயக்கத்தின் (TELO) முன்னாள் தலைவரும் ஈழப் போராட்டத்தின் முக்கிய தளபதியுமான ஸ்ரீ சபா ரத்தினத்தின் 40 ஆவது ஆண்டு நினைவேந்தல
