1 ஊடகம்
Trinco Dialogue - 2026’ திருகோணமலையில் வெற்றிகரமாக நிறைவடைந்தது
'Enhancing Maritime Operational Readiness Through Energy Efficiency: Addressing Contemporary Strategic Challenges' எனும் கருப்பொருளின் கீழ் 11 ஆவது முறையாக நடத்தப்பட்ட 'Trinco Dialogue - 2026' மாநாடு, நேற்று (2026 செப்டம்பர் 01) திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் வெற்றிகரமாக நடைபெற்றது.
