தொடர் மர்மத்தில் வைத்திய நிபுணரின் மரணம்! காவல்துறை விசாரணை தீவிரம்
பதுளை போதனா வைத்தியசாலையில் பணியாற்றிய மயக்கவியல் நிபுணர் உயிரிழந்த சம்பவம் குறித்து, அதே வைத்தியசாலையை சேர்ந்த பதுளை போதனா வைத்தியசாலையின் வைத்தியர் பாலித ராஜபக்ச கருத்துக்களை வெளியிட்டுள்ளார். "பிரபாத் அன்றைய தினம் காலை சுமார் 10.00 மணியளவில் ஒரு அ
