1 ஊடகம்
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை அரசு கைவிட வேண்டும் - சுரேஸ் பிரேமச்சந்திரன்
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை அரசாங்கம் உடனடியாகக் கைவிட வேண்டும் என ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார். ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் மத்திய குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் இன்று வவுனிய
