1 ஊடகம்
அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள மொட்டுக் கட்சி உறுப்பினர்! வெளியான காரணம்
ஒரே பதிவு இலக்கத்தைக் கொண்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) சிலாபம் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிலாபம், மாதம்பே பிரதேசத்தில் உள்ள ஜெயபிம பகுயில் அமைந்துள்ள குறித்த
