அர்ஜுன மகேந்திரனை சிங்கப்பூரிலிருந்து அழைத்து வருவதில் சட்டத் தடை – மாற்று வழிகளை ஆராயும் இலங்கை!
மத்திய வங்கி பிணைமுறி மோசடி வழக்கில் நீதிமன்றத்தால் தேடப்பட்டு வரும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை இலங்கைக்கு நாடு கடத்துவதில் சட்டரீதியான தடைகள் காணப்படுவதால், அவரை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான மாற்று சட்ட வழிகள் தொடர்பில் அதிகாரிக