நுவரெலியாவில் முன்னெடுக்கப்பட்ட விசேட டெங்கு ஒழிப்பு திட்டம்!
நுவரெலியா மாநகரசபையின் ஏற்பாட்டில், டெங்கு அதி அபாய வலயங்களில் இன்று (09) முதல் விசேட டெங்கு ஒழிப்புச் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது. நாடு முழுவதும் டெங்கு பரவல் அதிகரித்து வரும் நிலையில், நுவரெலியாவில் "தூய்மையான நகரம் - ஆரோக்கியமான வாழ்க்கை"