1 ஊடகம்
74.5மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட உரும்பிராய் கற்பகப் பிள்ளையார் கோவில் வீதி மக்களின் பாவனைக்காக கையளிப்பு
யாழ்ப்பாணம், உரும்பிராய் பகுதியில் அமைந்துள்ள கற்பகப் பிள்ளையார் கோவில் வீதி (B203), 74.5மில்லியன் ரூபாய் செலவில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA) மூலம் புனரமைக்கப்பட்டு, நேற்று (12.07.2026) உத்தியோகபூர்வமாக பொதுமக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
_large.png)