1 ஊடகம்
எடை குறைந்த பாண் விற்பனை நிலையங்கள் சுற்றிவளைப்பு
நுகர்வோர் செலுத்தும் பணத்திற்குச் சரியான எடையுள்ள பாண் கிடைக்கிறதா என்பதை உறுதிப்படுத்துவதற்காக நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை மற்றும் விசாரணை நடவடிக்கையின் போது, எடை குறைந்த பாண்
