1 ஊடகம்
மத்திய வங்கி ஆளுநர் – இந்திய உயர்ஸ்தானிகர் சந்தித்து பேச்சு
மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, பொருளாதாரம், உலகளாவிய நிதி அமைப்புகள் மற்றும் அவற்றின் எதிர்கால வளர்ச்சி வாய்