காவிரி நீர் உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம்!
மேட்டூர் அணையிலிருந்து குடிநீர்த் தேவை மற்றும் 2026-27 ஆம் ஆண்டுக்கான காவிரி டெல்டா பாசனத்திற்காக முதல்வர் ஜோசப் விஜய் தண்ணீர் திறந்து வைத்தார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சேலம் மாவட்டம், மேட்டூர் அண
