1 ஊடகம்
தென் மாகாண ஆளுநர் காலமானார்..
தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிஸ்சந்திர தமது 62ஆவது வயதில் காலமானார்.கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.சிரேஷ்ட நிர்வாக தர அதிகாரியான இவர் கடந்த வருடம் தென் மாகாண ஆளுநராக பதவியேற்றார்.இவர் மாவட்ட செயலாளர், அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அரச பதவிகளை வகித்துள்ளார்.
