துறைமுக மற்றும் விமானப் போக்குவரத்துத் துறையில் விரைவான வளர்ச்சி: உலகத் தரவரிசையில் 20ஆவது இடத்திற்கு முன்னேறியது கொழும்பு துறைமுகம்!
இலங்கையின் துறைமுகச் செயற்பாடுகள் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் விரைவான வளர்ச்சியை எட்டி வருகின்றன. கடந்த ஆண்டின் இறுதியில் திறம்படச் செயற்படும் துறைமுகங்களுக்கான சர்வதேசத் தரவரிசையில் 26ஆவது இடத்தில் இருந்த கொழும்பு துறைமுகம், தற்போது 20ஆவது
