1 ஊடகம்
விபத்துகளைத் தடுக்க பொலிஸார் எடுத்த அதிரடி முடிவு
வீதிகளில் அலட்சியமாக அல்லது ஆபத்தான முறையில் வாகனங்களை ஓட்டும் சாரதிகளுக்கு, வீதியிலேயே தண்டப்பணம் விதிக்கும் அபராத பத்திரம் வழங்காமல், அவர்களுக்கு எதிராக நேரடியாக நீதிமன்ற நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து பொலிஸ் போக்குவரத்து உத்தியோகத்தர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து