1 ஊடகம்
தாபன ஒழுக்க விதிக்கோவையை தயாரிப்பது குறித்த செயலமர்வு
தாபன ஒழுக்க விதிக்கோவையை தயாரிப்பது தொடர்பான ஒரு நாள் செயலமர்வு, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் அண்மையில் அலரி மாளிகையில் நடைபெற்றது. இரண்டாம் கட்டத்தின் கீழ் அரச நிறுவனங்களில் நிறுவப்பட்ட 244 உள்ளக விவகார பிரிவுகளுக்காக இந்தச் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
