இம்பேக்ட் பிளேயர் விதிமுறை நீக்கப்படுமா?
இம்பேக்ட் பிளேயர் விதிமுறையை தொடர்ந்து அமல்படுத்தலாமா? அல்லது நீக்கலாமா? என்பது குறித்து ஐபிஎல் அணிகளிடம் பிசிசிஐ கருத்து கேட்ட நிலையில் அந்த கருத்துகளை ஐபிஎல் அணிகள் வழங்கியுள்ளன.
இம்பேக்ட் பிளேயர் விதிமுறையை தொடர்ந்து அமல்படுத்தலாமா? அல்லது நீக்கலாமா? என்பது குறித்து ஐபிஎல் அணிகளிடம் பிசிசிஐ கருத்து கேட்ட நிலையில் அந்த கருத்துகளை ஐபிஎல் அணிகள் வழங்கியுள்ளன.
இம்பேக்ட் பிளேயர் விதிமுறையை தொடர்ந்து அமல்படுத்தலாமா? என்பது குறித்து ஐபிஎல் அணிகளிடம் பிசிசிஐ கருத்து கேட்ட நிலையில் அந்த கருத்துகளை ஐபிஎல் அணிகள் வழங்கியுள்ளன. ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் கடந்த 2023 ஆம் ஆண்டு இம்பேக்ட் பிளேயர் விதிமுறை (தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர்) அமல்படுத்தப்பட்டது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.