1 ஊடகம்
“எமது அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள் – நாட்டிற்கு நல்வாழ்வு” நிகவெட்டிய பேரணியிலும் திரண்டது மக்கள் பெருங்கடல்!
"எமது அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள் - நாட்டிற்கு நல்வாழ்வு" என்ற கருப்பொருளின் கீழ் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் நாடு முழுவதும் நடத்தப்படும் பேரணித் தொடரின் நிகவெட்டிய பெೂළ மைதானத்திலான மக்கள் பேரணி தற்போது ஆரம்பமாகியுள்ளது. இதற
