1 ஊடகம்
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Anunine Holdings நிறுவனத்தினால் 25 மில்லியன் ரூபா நன்கொடை
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் 'Rebuilding Sri Lanka' நிதியத்திற்கு, நாளாந்தம் நன்கொடைகள் கிடைத்து வருவதுடன், Anunine Holdings நிறுவனத்தினால் 25 மில்லியன் ரூபா நிதி நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.
