ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகள் வெவ்வேறு சிறை அறைகளில்! விசேட கண்காணிப்பில் புலனாய்வாளர்கள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தண்டனை விதிக்கப்பட்ட 15 குற்றவாளிகளும் வெவ்வேறு சிறை அறைகளில் தனித்தனியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான வழக்கில் அண்மையில் 200 ஆண்டுகளுக்
