பசிலுக்கு இறுகும் பிடி : அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு வந்த சிறப்பு அறிவிப்பு
அமெரிக்காவில் வசிக்கும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை நாட்டிற்குத் திரும்பக் கொண்டுவருவதற்காக, இலங்கை சட்ட அதிகாரிகளுக்கும் அமெரிக்க நீதித் துறைக்கும் இடையேயான இரகசியத் தகவல் பரிமாற்றம் அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அந்தத் தகவல் பரிமாற்றத்
