உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்31 மார்., 2026

ரஷ்ய பிரதி வௌிவிவகார அமைச்சர் நாட்டிற்கு வருகை

ரஷ்ய பிரதி வௌிவிவகார அமைச்சர் Andrey Rudenko உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டை வந்தடைந்தார்.இலங்கை மற்றும் ரஷ்யா இடையிலான 11ஆவது இருதரப்பு அரசியல் ஆலோசனை அமர்வில் பங்குபற்றுவதற்காக அவர் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.இந்த அமர்வு நாளை மறுதினம்(02) வௌிவிவகார அமைச்சில் இடம்பெறவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.இலங்கை வௌிவிவகார அமைச்சின் செயலாளர் மற்றும் ரஷ்ய பிரதி வௌிவிவகார அமைச்சர் உள்ளிட்ட இருநாட்டு விசேட பிரதிநிதிகள் அமர்வில் பங்குபற்றவுள்ளனர்.இருநாட்டு பொருளாதாரம், அரசியல், கலாசாரம், வர்த்தகம், சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளின் எதிர்கால சவால்கள் மற்றும் அவற்றை வெற்றிகொள்ள வேண்டிய விதம் ஆகியன தொடர்பில் இந்த அமர்வின் போது விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.ரஷ்ய பிரதி வௌிவிவகார அமைச்சர் Andrey Rudenko ரஷ்யாவின் ஆசிய பசுபிக் வலயத்திற்கு பொறுப்பான பிரதி வௌிவிவகார அமைச்சராகவும் கடமையாற்றுகின்றார்.

News First - தமிழ்•31 மார்., 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

ரஷ்ய பிரதி வௌிவிவகார அமைச்சர் Andrey Rudenko உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டை வந்தடைந்தார். இலங்கை மற்றும் ரஷ்யா இடையிலான 11ஆவது இருதரப்பு அரசியல் ஆலோசனை அமர்வில் பங்குபற்றுவதற்காக அவர் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ரஷ்ய பிரதி வௌிவிவகார அமைச்சர் Andrey Rudenko ரஷ்யாவின் ஆசிய பசுபிக் வலயத்திற்கு பொறுப்பான பிரதி வௌிவிவகார அமைச்சராகவும் கடமையாற்றுகின்றார்.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • Andrey Rudenko
  • Rud
இடங்கள்
  • Russia
திறவுச்சொற்கள்
  • நாட்டிற்கு
  • இருநாட்டு
  • வௌிவிவகார
  • அமர்வில்
  • அமைச்சர்
  • பிரதி
  • வருகை
  • ரஷ்ய

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.