1 ஊடகம்
கோட்டை நீதவானுக்கு கொலை மிரட்டல்! பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு
கோட்டை (Fort) பகுதி நீதவான் பாசன் அமரசேனவின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நீதவானுக்கு எதிராகக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட கடிதம் ஒன்று கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்
