1 ஊடகம்
பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த 5 பேர் கைது
பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்து, வன்முறையாக நடந்துகொண்ட ஐந்து சந்தேக நபர்கள் வெயாங்கொடை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (29) மதியம் வெயாங்கொடை, வடத்தர பகுதியில் நடைபெற்ற