1 ஊடகம்
எதிர்காலத்தில் நாடாளுமன்றத்திற்கு மேலும் இரண்டு சிறைச்சாலை பேருந்துகள் தேவை : அமைச்சர் அறிவிப்பு
சிறைக்குச் செல்லும் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து வர, எதிர்காலத்தில் நாடாளுமன்றத்திற்கு இன்னும் குறைந்தது இரண்டு சிறைச்சாலை பேருந்துகள் தேவைப்படும் என்று புத்த சாசனம், சமய மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சர் டாக்டர். ஹினிதும சுனில் செனவி தெரிவித்த
