பெட்ரோல் விலை குறைப்பு…
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் இம்முறை விலைத் திருத்தத்தின்படி பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒக்டேன் 92 பெட்ரோல் லீற்றருக்கு 15 ரூபாயும், ஒக்டேன் 95 பெட்ரோல் லீற்றருக்கு 20 ரூபா
