1 ஊடகம்
பொல்கஹவெல – பேராதனை நாளாந்த ரயில் சேவை ஆரம்பம்
பொல்கஹவெல மற்றும் பேராதனைக்கிடையில் புதிய ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நேற்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட இந்த ரயில் சேவை,இப்பாதையில் நாளாந்தம் இடம்பெறும் என, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பயணிகளின் போக்குவரத்த