சஜித் தலைமையிலான எதிர்க்கட்சியின் சர்வதேச தொடர்புகள் சீர்குலைவு!
ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு உள்ள சர்வதேசத் தொடர்புகள் எவையும் தேசிய மக்கள் சக்திக்கு இல்லை என கடந்த காலத்தில் தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்யப்பட்டபோதிலும், தற்போது அவர்கள் முற்றிலும் அசௌகரியத்திற்குள்ளாகியுள்ளமை சான்
