1 ஊடகம்
மழைக்காலத்தில் சாப்பிட தோன்றும் சுடச்சுட சுவையான உணவுகள்!
மழைநேரத்தில் சாப்பிட சுடச்சுட சுவையான உணவுகள் உங்கள் மனதை கவரும். இஞ்சி டீ, மசாலா சுண்டல், வெங்காய பஜ்ஜி போன்றவை மழைநேர சுவை அனுபவத்தை அதிகரிக்கின்றன. இஞ்சி ஏலக்காய் டீ - ஜன்னலோரம் அமர்ந்து, மழைத்துளிகளை ரசித்தபடி குடிப்பதே தனி சுகம் தான்.
