மனிதநேயக் கண்ணிவெடி அகற்றும் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற மோதல்களின் போது புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுப்பதுடன், மறுகுடியமர்வு மற்றும் உள்கட்டமைப்பு அபிவிருத்திக்காக நிலங்களை விடுவிக்கும் மனிதநேயக் கண்ணிவெடி அகற்றும்
