1 ஊடகம்
மாகாண சபை தேர்தல்குறித்து நிலந்தி கொட்டச்சி கருத்து
தேசிய மக்கள் சக்தியின் (NPP) அமைப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில் களுத்துறை மாவட்டம் முழுவதும் முன்னெடுக்கப்படும் விசேட பிரசார வேலைத்திட்டம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டச்சி கருத்து தெரிவித்தார். 72 கிராம சேவகர் பிரிவுகளை உள்
