1 ஊடகம்
இஸ்ரேலுக்கு எதிரான உறுதியான நடவடிக்கை! உலக நாடுகளுக்கு துருக்கி அழைப்பு
பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்க இஸ்ரேல் முயற்சிப்பதாகவும், சிரியாவின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை மீறி வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ள துருக்கி, இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச சமூகம் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுற
