1 ஊடகம்
முழங்கால் உபாதை: BBL15 தொடரில் இருந்து அஷ்வின் விலகல்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஷ்வின் தனது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக, பிக் பேஷ் லீக் (BBL) T20 தொடரில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
