இரண்டாவது பாதியில் போட்டியை சமப்படுத்திய ரெட் ஸ்டார்
கொழும்பு சுகததாஸ அரங்கில் நேற்று (12) நடைபெற்ற கொழும்பு எப்.சி மற்றும் ரெட் ஸ்டார் அணிகளுக்கு இடையிலான போட்டி 2 - 2 என சமனிலையில் முடிவடைந்தது.
கொழும்பு சுகததாஸ அரங்கில் நேற்று (12) நடைபெற்ற கொழும்பு எப்.சி மற்றும் ரெட் ஸ்டார் அணிகளுக்கு இடையிலான போட்டி 2 - 2 என சமனிலையில் முடிவடைந்தது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 17ஆவது நிமிடத்தில் பெனால்டி கட்டத்துக்கு அருகிலிருந்து கிடைத்த பிரீ கிக் வாய்ப்பை பயன்படுத்தி கொழும்பு எப். இதனையடுத்து 23ஆவது நிமிடத்தில் ரெட் ஸ்டார் அணியின் மொஹமட் பர்ஹாத் பெனால்டி கட்டத்தின் இடதுபக்க மூளையிலிருந்து அடித்த பந்து கோல் கம்பத்தில் மேல் பட்டு வெளியேற, பர்ஹாத்தின் அற்புதமான முயற்சி ஒன்று வீணாகியது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.