1 ஊடகம்
உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேறியது இந்தியா!
பெண்களுக்கான 10 ஆவது 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு விளையாடுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை