நாடளாவிய ரீதியில் 75 புதிய எரிபொருள் நிலையங்கள் அமைக்கவுள்ள அரசாங்கம்
நாடளாவிய ரீதியில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான 75 புதிய எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த முயற்சி தொடர்பாக மொரட்டுவ பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஒரு அறிவியல் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வ
