1 ஊடகம்
கொமர்ஷல் வங்கியானது, எல் நினோ (El Niño) காலநிலை மாற்றத்திற்கேற்ப இலங்கையின் விவசாயத் துறையைத் தயார்படுத்துவதற்காகப் பங்குதாரர்களை ஒன்றிணைக்கிறது
உருவாகிவரும் காலநிலை இடர்களுக்குத் தீர்வுகாணும் வகையில், 2026 ஆம் ஆண்டின் எல் நினோ (El Niño) காலநிலை மாற்றத்தின் சாத்தியமான தாக்கங்களில் இருந்து இலங்கையின் விவசாயத் துறையைப் பாதுகாத்து வலுப்படுத்துவதற்காக, கொமர்ஷல் வங்கி தனது அபிவிருத்தி கடன் பிரிவின் ஊடாக முன்னாயத்த
