1 ஊடகம்
தற்காலிகமாக மூடப்படவுள்ள A9 வீதி
கண்டி - யாழ்ப்பாணம் A9 வீதியில், அலவத்துகொட காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட குருகோட 07-ஆம் கட்டை பகுதி, இன்று (22) இரவு 10.00 மணி முதல் நாளை (23) அதிகாலை 2.00 மணி வரை தற்காலிகமாக மூடப்படவுள்ளது. கடந்த 19-ஆம் திகதி அப்பகுதியில் இடம்பெற்ற உயிரிழப்புடன் க
