1 ஊடகம்
திருகோணமலை உவர்மலை பகுதியில் சுற்றிவளைப்பு : மூன்று பெண்கள் உட்பட நால்வர் கைது
திருகோணமலை உவர்மலை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சட்டவிரோத செயற்பாடு தொடர்பில் காவ்துறையினர் அதிரடி சுற்றிவளைப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். திருகோணமலை மாவட்ட காவல்துறை அத்தியட்சகர் காரியாலய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகச
