1 ஊடகம்
மாத்தறை வெலிபிட்டிய, பெனேட்டியனையிலிருந்து பரவதெனிய வீதியைக் கார்ப்பட் பரப்பி அபிவிருத்தி செய்யும் பணிகள் ஆரம்பம்
வெலிபிட்டிய பிரதேச செயலகப் பிரிவின், பெனேட்டியன மேற்கு கிராம நிலதாரி பிரிவிற்குட்பட்ட பெனேட்டியன சத்தாதிஸ்ஸ வித்தியாலயத்திற்கு அருகில் இருந்து பரவதெனிய வரை செல்லும் வீதியின் அபிவிருத்திப் பணிகள் அண்மையில் ஆரம்பமாகின.
