1 ஊடகம்
பொலிஸ் திணைக்களத்தின் 160ஆவது பொலிஸ் தினம்
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 160ஆவது பொலிஸ் தினம் நாடளாவிய ரீதியில் கடந்த (03) கொண்டாடப்பட்டது. பொலிஸ் தின பிரதான நிகழ்வுக்கு மேலதிகமாக நாடளாவிய ரீதியில் உள்ள நான்கு சமயஸ்த்தலங்களிலும் விசேட சமய நிகழ்வுகளும் இடம்பெற்றன. வழமைபோல் கொழும்பு பெரிய பள்ளிவ