1 ஊடகம்
தித்வா புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு புதிய வீடுகள்
தித்வா புயலால் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு புதிய வீடுகளைக் கட்டுவதற்கு உதவி வழங்கும் திட்டத்தின் கீழ், புத்தளம் மாவட்டத்தில் உள்ள மகாகும்புக்கடவல பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த குடும்பங்களுக்கான புதிய வீடுகளின் கட்டுமானத்திற்காக அடி