இலங்கையில் வளிமண்டலத் தளம்பல் நிலை - நாளை முதல் பலத்த மழைக்கு வாய்ப்பு!
நாடு முழுவதும் நாளை (7) முதல் எதிர்வரும் டிசம்பர் 14ஆம் திகதி வரை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ
நாடு முழுவதும் நாளை (7) முதல் எதிர்வரும் டிசம்பர் 14ஆம் திகதி வரை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ
குறிப்பாக, டிசம்பர் 9 முதல் 12ஆம் திகதிகளில் நாடு முழுவதும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அத்துடன் வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் உள்ள நீர்ப்பாசன அதிகாரிகள், தற்போது குளங்களின் நீர்மட்டத்தை முழு வழங்கல் மட்டத்தில் பேணாமல், சற்று குறைந்த மட்டத்தில் பேணலாம் என்றும் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.