உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்28 ஏப்., 2026

கொழும்பில் நிறைவடைந்த சமாதான பாதயாத்திரை

சமாதான தீவில் சமாதான பாதயாத்திரையின் அரச நிகழ்வு சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று(28) மாலை நடைபெற்றது.ஜய ஸ்ரீ மகாபோதி கிளையை ஜனாதிபதி, அமெரிக்காவிலிருந்து வருகை தந்த மகா சங்கத்தினரிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.வியட்நாமின் பஞ்ஞாகர தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர் இன்று மாலை 4.30 அளவில் கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தை அடைந்தனர்.மூன்று பீடங்களிடனும் மகா சங்கத்தினர் உள்ளிட்ட சர்வமத தலைவர்களின் பங்கேற்புடன் அரச நிகழ்வு நடைபெற்றது.ஜனாதிபதி, அமைச்சர்கள், வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் பாதுகாப்புப்படை பிரதானிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.அநுராதபுரம் ஜய ஸ்ரீ மகாபோதி கிளை வியட்நாமின் பஞ்ஞாகர தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரிடம் ஜனாதிபதியினால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.அதன்பின்னர் வியட்நாமின் பஞ்ஞாகர தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர் இரவு 7.20 அளவில் கொழும்பு 02, பிரேப்ரூக் பிளேஸில் அமைந்துள்ள சிரச ஊடக வலையமைப்பின் தலைமையக வளாகத்தை வந்தடைந்தனர்.கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் தலைவர் சஷி ராஜமகேந்திரன், குழும பணிப்பாளர்களான ஷெவான் டெனியல், எஸ்.சி. வீரசேகர, MTV பிரதான நிறைவேற்று அதிகாரி யசரத் கமல்சிறி உள்ளிட்ட குழுவினர் மகா சங்கத்தினத்தினரை வரவேற்றனர்.அதனை தொடர்ந்து, மகாசங்கத்தினத்தினர் ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரையை நோக்கி பயணித்தனர்.வியட்நாமின் பஞ்ஞாகர தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர் முன்னெடுத்த அஹிம்சை செய்தியை உலகிற்கு கொண்டு சென்ற சர்வதேச சமாதான பாத்திரை, அதன் உண்மையான அர்த்தத்தை உலக மக்கள் புரிந்து கொண்டதால் முழு உலகினதும் கவனத்தை ஈர்த்துள்ளது.ஆயிரக்கணக்கான மக்களின் ஆதரவை பெற்று, சமாதான தீவில் சமாதான பாதயாத்திரை கடந்த 21ஆம் திகதி ஆரம்பமானது.7 நாட்கள் தொடர்ச்சியாக இடம்பெற்ற சமாதான பாதயாத்திரை உலகிற்கு அமைதி செய்தியை பரப்பியவாறு இன்று நிறைவடைந்தது..

News First - தமிழ்•28 ஏப்., 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

வீரசேகர, MTV பிரதான நிறைவேற்று அதிகாரி யசரத் கமல்சிறி உள்ளிட்ட குழுவினர் மகா சங்கத்தினத்தினரை வரவேற்றனர். வியட்நாமின் பஞ்ஞாகர தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர் முன்னெடுத்த அஹிம்சை செய்தியை உலகிற்கு கொண்டு சென்ற சர்வதேச சமாதான பாத்திரை, அதன் உண்மையான அர்த்தத்தை உலக மக்கள் புரிந்து கொண்டதால் முழு உலகினதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • ுர குமார திசாநாயக்கவின்
  • கமல்
  • ராஜா
  • அனு
இடங்கள்
  • United States
  • சமாதான தீ
திறவுச்சொற்கள்
  • சங்கத்தினரிடம்
  • சங்கத்தினர்
  • பாதயாத்திரை
  • வியட்நாமின்
  • கொழும்பில்
  • நிறைவடைந்த
  • பஞ்ஞாகர
  • தேரர்
  • மகா

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.