2026 செப்டம்பர் மாத இறுதியில், உலகத் தலைவர்கள் நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 81ஆவது அமர்வுக்காக ஒன்று கூடியபோது, ஐ.நா. நிறுவனமே கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தது. நீடித்த போர்கள், காலநிலைப் பேரழிவுகள், கடன் சுமைகள் மற்றும் புவ
அமைச்சர் விஜித ஹேரத், உலகளாவிய பொது நிறுவனங்கள் மீதான நம்பிக்கை வீழ்ச்சியடைந்து வருவதை வெளிப்படையாக ஏற்றுக்கொண்டு தனது உரையை ஆரம்பித்தார். உலகளாவிய கார்பன் உமிழ்வுகளுக்கு மிகக் குறைவாகவே பங்களித்த சிறிய நாடுகள், தொடர்ந்து காலநிலை மாற்றத்தின் மிகக் கடுமையான விலைகளைச் செலுத்தி வருகின்றன. உலகளாவிய போர்கள் மற்றும் மோதல்களை பற்றிப் பேசிய அமைச்சர் இலங்கை தனது மூன்று தசாப்த கால மோதலின் காயங்களை இன்னும் சுமந்து வருகிறது.
Thinakaran இலிருந்து சுருக்கப்பட்டது
நபர்கள்- Anura Kumara Dissanayake
- விஜித ஹேரத்
நிறுவனங்கள்- ஐ.நா பொதுச் சபையின்
- ஐ.நா மன்றில்
- உலக மன்றின்
- World Bank
இடங்கள்- ஐக்கிய நாடுகள்
- நியூயோர்க்கில்
- இலங்கையைத்
- Sri Lanka
- China
- Nepal
திறவுச்சொற்கள்- உள்ளாகியிருந்தது
- ஒத்துழைப்பும்
- அமர்வுக்காக
- காலநிலைப்
- கூடியபோது
- பிளவுபட்ட
- நிறுவனமே
- பலதரப்பு
- சுமைகள்
- உலகும்
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
இச்செய்தியைப் பகிரவும்
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.