1 ஊடகம்
உக்ரைனிய பாதுகாப்பு தலைமையகத்தையே தாக்கிய ரஷ்யா! ஜெலென்ஸ்கியின் அதிரடி அறிவிப்பு
உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள உக்ரைனிய பாதுகாப்பு சேவையின் (SBU) தலைமையகத்தின் மீது ரஷ்ய ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உக்ரைன் மீதான வான்வழித் தாக்குதல்களை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ள நிலையில், உக்ரைனில் இலக்கு வைக்க
