நீதிவானுக்கு அச்சுறுத்தல் விடுத்த மைத்திரி குணரத்னவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு…
தனது மூத்த கட்சிக்காரரான சுகீஸ்வர பண்டாரவுக்கு பிணை வழங்க மறுத்தமையால் ஆத்திரமடைந்த சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, கொழும்பு மேலதிக நீதிவானுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் அவருக்கு எதிராக அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள
