உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்27 ஆக., 2026

நேபாளத்தை உலுக்கிய வௌ்ளப்பெருக்கு

நேபாளம் - திபெத் எல்லையில் ஏற்பட்ட திடீர் வௌ்ளம் மற்றும் மண்சரிவினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 165ஆக அதிகரித்துள்ளதுடன் வௌிநாட்டு பிரஜைகள் அடங்கலாக சுமார் 1,500 பேர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சுமார் 28 நாடுகளை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இதில் அடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் அதிகளவான யாத்திரிகர்கள் மற்றும் மலையேறும் வீரர்கள் இருந்த பகுதியிலேயே நேற்று(26) திடீர் மண்சரிவு மற்றும் வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டது. நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் திடீர் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சுமார் 08 தொன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நேபாள பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனிடையே, வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக உலக நாடுகள் பல முன்வந்துள்ளன. திபெத் எல்லை பகுதிகளில் ஆபத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்பதற்காக ட்ரோன்கள், 3D லேசர் ஸ்கேனர்கள் மற்றும் மீட்புக் கருவிகளுடன் அவசர கால பதிலளிப்பு அதிகாரிகளை கொண்ட குழுவை சீன ஜனாதிபதி ஈடுபடுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அனைத்து வகையான மனிதாபிமான உதவிகளையும் வழங்க தயாராகவிருப்பதாக தெரிவித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 10 தொன் நிவாரணப் பொருட்கள் அடங்கிய விமானத்தை நேற்றிரவு நேபாளத்திற்கு அனுப்பி வைத்ததாக கூறியுள்ளார். தற்காலிக தங்குமிடங்கள், குடிநீர் மற்றும் துப்புரவு பணிகளுக்காக 05 இலட்சம் அமெரிக்க டொலர்களை நேபாளத்திற்கு வழங்குவதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது. பாகிஸ்தான், பிரித்தானியா மற்றும் கனேடிய பிரதமர்கள் மீட்பு பணிகளுக்கு தேவையான ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளனர்.

News First - தமிழ்•27 ஆக., 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் திடீர் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சுமார் 08 தொன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நேபாள பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. அனைத்து வகையான மனிதாபிமான உதவிகளையும் வழங்க தயாராகவிருப்பதாக தெரிவித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 10 தொன் நிவாரணப் பொருட்கள் அடங்கிய விமானத்தை நேற்றிரவு நேபாளத்திற்கு அனுப்பி வைத்ததாக கூறியுள்ளார்.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • நரேந்திர மோடியின்
நிறுவனங்கள்
  • அமெரிக்க இராஜாங்க திணைக்களம்
இடங்கள்
  • ரசுவா மாவட்டத்தில்
  • பிரித்தானியா
  • Pakistan
  • கனேடிய
  • திபெத்
  • Galle
  • Nepal
திறவுச்சொற்கள்
  • வௌ்ளப்பெருக்கு
  • நேபாளத்திற்கு
  • வழங்குவதாக
  • நேபாளத்தை
  • உலுக்கிய
  • நிவாரணப்
  • அனுப்பி
  • திடீர்
  • தொன்

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.