பிரபல நடிகர் சலீம் குமார் காலமானார்
தேசிய விருது பெற்ற பிரபல மலையாள நடிகரும், இயக்குநரும், நகைச்சுவை மன்னனுமான சலீம் குமார் (56), உடல்நலக் குறைவால் கொச்சியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் காலமானார்.காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில்